இஸ்லாமிய வினா விடை போட்டி நிகழ்ச்சி

 புனித நோன்பை முன்னிட்டு க.பொ. உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய வினா விடை போட்டி நிகழ்ச்சி பரிசளிப்பு சான்றிதழ்களும் வினா விடை போட்டி நிகழ்ச்சி

சிறந்த பெறுபேறினைப் பெறும் மாணவர்களுக்கான பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

சிறந்த பெறுபேறினைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் உடனுக்குடன் உங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் அவர்களுக்கான பரிசில்களும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இங்கே பரீட்சை வினாத்தாள்

Post a Comment

0 Comments